sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

என்றும் வாழும் ஆன்மிகம்

/

என்றும் வாழும் ஆன்மிகம்

என்றும் வாழும் ஆன்மிகம்

என்றும் வாழும் ஆன்மிகம்


ADDED : ஜன 05, 2012 12:01 PM

Google News

ADDED : ஜன 05, 2012 12:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த யுகமானாலும், இந்த உலகம் தெய்வ பக்தியை மூலாதாரமாகக் கொண்டு தான் நடக்கும். ஏனெனில், ஆன்மிகத்துக்கு என்றும் அழிவில்லை.

* மனதை தீய நெறியில் செல்லவிடாமல் தடுக்க சிறந்த வழி, அதை நன்னெறியில் செலுத்துவதே. நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை. எனவே, தினமும் கடவுளுக்கு பூஜை செய்யுங்கள்.

* மனிதர்களின் திட்டத்தை தகர்க்கும் சக்தி காலத்துக்கு உண்டு. எனவே, எடுத்த செயலையும் 'நாளை' என்று நாள் கடத்தாமல் இன்றே செய்தால் அது நன்றே முடியும்.

* ''முதியவர்களின் அறிவு முதிர்ச்சியும், நடு வயதுக்காரனின் மனவுறுதியும், இளைஞனின் உற்சாகமும், குழந்தையின் இதயமும் வேண்டும்,'' என இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

* மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இந்த உலகிலும் இல்லை, வானுலகிலும் இல்லை. தைரியமே, மனிதன் அனைத்து இன்பங்களையும் பெறக் காரணமாக இருக்கிறது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us